இப்போ காலகாட்டத்தில் ஒரு முகத்தில் கரும்புள்ளிகள் அசிங்கமாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை எளிதில் நீக்க அதற்கு ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி சர்க்கரை சேர்த்து அதனை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் அடுத்ததாக 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.
பலருக்கு முகத்தில் பருக்கள் அடிக்கடி தொல்லைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த பருக்களைப் போக்க தக்காளிக்கு முக்கிய பங்கு வகுக்கிறது. அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள அடைப்புக்களை நீக்குவதோடு, பருக்களால் வந்த தழும்புகளையும் மறையச் செய்யகூடும். இதனை தொடந்து 7 நாட்கள் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
உங்கள் முகம் அடிக்கடி வறட்சியாக காட்சி அளிக்கிறதா…? அந்த வறட்சியை போக்க ஒரு தக்காளியை அரைத்து கூல் செய்து பின் அதில் ஆனைக்கொய்யாவை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சரும கருமையும் நீங்கும்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…