சீனாவில் ஐ-போனுக்கு மந்தமான வரவேற்பு..!

பாதுகாப்பு, கேமரா என அணைத்து வகையிலும் சிறந்து விளங்கும் ஒரே நிறுவனம், ஆப்பிள். இந்நிறுவனத்தின் மற்றோரு புதிய படைப்பான ஐபோன் XI, சில நாட்களுக்கு முன்னர், உலகளவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் வெளிவந்தது.
அனால், இந்த போனின் அதிக விலை காரணமாக இதை வாங்குவதற்கான ஆட்களோ குறைவு. ஆப்பிள் போன்களை அறிமுகம் செய்யும் பொது, உலகமே ஆவலுடன் திரண்டு பார்க்கும். இந்நிலையில், அனைத்து பொருட்களிலும் எளிதில் விற்கும் சீன நாட்டில், ஐபோன் விற்பனை மந்தமாகி உள்ளது.
இதற்கான காரணம், அதிக விலை. சீனாவில் ஐபோன் XI மாடல்களுக்கு 699 டாலர் முதல் 1099 டாலர் (இந்திய மதிப்பின்படி 49,838 முதல் 78,245) வரை விற்கப்படுகிறது. இதற்கிடையில், இணையம் மூலம் அமோகமாக விற்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025