play store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரம் தகவல் தற்பொழுது உருவாகியுள்ளது.
மக்களின் தகவல்களை திருடும் apps-களை google நிறுவனம் அதன் play store app-லிருந்து சுமார் 1325 apps-களை நீக்கியுள்ளது. இதில் சில apps-கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது.
இந்நிலையில் ஒரு app-ஐ ஸ்மார்ட்போனில் download செய்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரி, contact போன்ற முக்கியமான விபரங்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்த பின்னர் பயனர்களின் தகவல்களை திருடியது மட்டுமின்றி அனுமதி கொடுக்காத பயனர்களின் தகவல்களையும் சேர்த்துத் திருடியுள்ளது என்று அதிர்ச்சி தரும் தகவலை தற்பொழுது வெளியாகியுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…