கஸ்தூரிக்கும் விஜய் டீவிக்கும் இடையிலான சம்பள பிரச்சினை முடிந்துவிட்டதாக கஸ்தூரி பதிவு.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வருடமாக இந்த ஆண்டும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி அவர்கள் போட்டியாளராக இடையில் வந்து கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தனக்கு விஜய் டிவியால் வரவேண்டிய சம்பளம் இன்னும் வந்து சேரவில்லை என கஸ்தூரி அண்மையில் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு விஜய் டிவியும் பதில் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி தனக்கு தரவேண்டிய பாக்கி சம்பளத்தை தந்து விட்டதாக தற்போது கஸ்தூரி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் லேட்டாக கிடைத்தாலும் தீபாவளி செலவுக்கு ஆகும் என நக்கலாகவும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…