தென் கொரியாவில் தொழில்முறை கால்பந்தாட்ட போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், தென்கொரியாவில் கால்பந்தாட்ட போட்டித்தொடர் நடைபெற்றது. அந்நாட்டில் தொழில்முறை கால்பந்து போட்டி நடைபெற்றது. எஃப்.சி. சியோல் கால்பந்தாட்ட கிளப் சார்பாக இந்த போட்டி நடைபெற்றது.
இதில் அந்த கால்பந்தாட்ட தொழில்முறை போட்டி தொடரின் நடப்பு சாம்பியனான ஜியோன்புக் மோட்டார்ஸ் அணியானது, தென்மேற்கு நகரமான ஜியோன்ஜூவில் சுவான் ப்ளூவிங்ஸ் அணியை 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றிகொண்டது.
இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன. இதனை கண்டு, கால்பந்தாட்ட ரசிகர்கள் கோபமாயினர்.
அவர்கள் கோபத்தை இணையத்தின் வாயிலாக திட்டி தீர்த்தனர். இதனை கண்டு விழா ஏற்பாட்டாளரான கே-லீக் நிர்வாகம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…