நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமலஹாசன் போலவே பல திறமைகள் கொண்டவர். நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பல திறைமைகளை கொண்டவர் ஸ்ருதிஹாசன்.
இதனால் ஸ்ருதிஹாசன் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் விஜய் சேதுபதி உடன் லாபம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இத்தாலியை சார்ந்த மைக்கேல் கோர்ஸ்சேல் என்பவரை காதலித்து வந்தார். சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் காதலை முறித்துக் கொண்டனர்.
இதனால் ஸ்ருதிஹாசன் சில படங்களில் பாடல்கள், பாடியும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக அங்கங்கள் தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…