கொரோனா அச்சம் – பெரிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்..!!

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் படப்பிடிப்பு கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களின் படப்பிடிப்பு கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான், சூர்யா நடித்து வரும் சூர்யா 40, விக்ரம் நடித்து வரும் சியான் 60 ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை நிலவுவதால் நடவடிக்கை.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025