சிம்பு நடிப்பதற்காக வெகு நாள்களாக காத்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் ஒரு வழியாக வருகிற ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி முதல் தொடங்கி ஒரே கட்டமாக மார்ச் மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பிடம் பேசப்பட்டது. அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் முக்கிய அரசியல்வாதி கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளாராம். சிம்புவின் மாநாடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…