சிம்புவுக்கு வில்லன் இவர்தான்! உறுதியான மாநாடு தகவல்கள்!சிம்பு நடிப்பதற்காக வெகு நாள்களாக காத்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் ஒரு வழியாக வருகிற ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள்