வலிமை Glimpse வீடியோவை முந்திய டாக்டர் டிரைலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்தி கேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்கின்றார்கள்.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம் .
இந்த டிரைலர் யூடியூபில் 3.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில், டாக்டர் டிரைலர் வலிமை படத்தின் Glimpse வீடியோவை யூடியூபில் முந்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் Glimpse வீடியோ வெளியிடபட்டது. தற்போது யூடியூபில் 8 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் 1 நம்பர் டிரேன்டிங்கில் இருந்தது.
இதனிடையே நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரைலர் யூடியூப்பில் வலிமை படத்தை முந்தி கொண்டு ட்ரெண்டிங் No.1-ல் இருந்து வருகிறது.
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…