சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கும் புதிய படம் தயராகி வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…