சன்னி லியோனின் புதிய குத்தாட்டப் பாடல் ! வைரலாகும் வீடியோ !

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் சன்னி லியோன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குத்தாட்ட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/B4CBALrjiEQ/?igshid=rfl29mbj50z7
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025