விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கி இருந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. அதே அளவு பாராட்டையும் பெற்றது.
இப்படத்திற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை வாங்கி விஜய் சேதுபதி பேசுகையில், ; அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் தொடங்கி பேசியுள்ளார். அவர் பேச தொடங்கியதும் கரோகோஷத்தால் அரங்கமே அதிர்ந்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், சைரா நரசிம்மா ரெட்டி, துக்ளக் தர்பார் என பல படங்கள் தயாராகிவருகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…