45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 வருடங்களை வெற்றிகரமாக அதுவும் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தும் விதமாக ரசிகர்கள் அவருக்காக பொதுவான புகைப்படத்தை (Common DP) வெளியிட்டுள்ளனர். அதனை பலரும் வெளியிட்டு தங்கள் வாழ்த்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னுடைய திரையுலக பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ‘ எனவும், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஸ்டேக் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…