அண்மையில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் இளைய தளபதி விஜய் படத்தின் பாடல்களை கேட்டு குணமடைந்து வருவதாக அண்மையில் பார்த்தோம். அதே போல சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது.
இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பார்த்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் மருத்துவரே வியக்கும் வண்ணம் வேகமாக குணமடைந்து வருவதாக அப்பெண்ணின் தயார் கூறியுள்ளார்.
இந்த இளம் பெண் பெயர் அனிஷா. இவருக்கு பல்வேறு நோய்கள் உள்ளன. இதனால் தினமும் சுமார் 7 மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே, இவரால் தூங்க முடியுமாம். இதனால் பலமுறை தற்கொலை முயற்சி செய்துள்ளாரம். இந்த இளம் பெண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்தாராம். அதன் பின்னர், அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…