“சூப்பர்மேன்” உடை ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் .!

Published by
murugan
  • 1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில்  “சூப்பர்மேன்” திரைப்படம் வெளியானது.
  • இப்படத்தில் கிறிஸ்டோபர் ரீவி பயன்படுத்திய  உடையை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘”ஜுலியன்” என்ற ஏல நிறுவனம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன.

1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில் வெளியான “சூப்பர்மேன்” திரைப்படம் மாபெரும்  வரவேற்பையும் , வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த ஏலத்தில் சூப்பர் மேனாக இப்படத்தில் கிறிஸ்டோபர் ரீவி பயன்படுத்திய  உடையை 1 லட்சத்து 93 ஆயிரத்து 750 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை அதிக விலைக்கு போனது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. மேலும் இந்த ஏலத்தில் கோஸ்ட்பஸ்டர்ஸ்-2 படத்தில் டேன் அக்ராய்ட் அணிந்திருந்த ஜம்ப்சூட் சுமார் 22 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

5 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

8 hours ago