கேபிக்கு ஆதரவு தரும் சுரேஷ் – மன்னிப்பு கேட்கும் கேப்ரியலா!

கேபிக்கு ஆதரவு தரும் சுரேஷ், சுரேஷிடம் மன்னிப்பு கேட்கும் கேப்ரியலா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு நடுவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேப்ரியேலாவுக்கு யாருமே ஆதரவு தராத நிலையில், சுரேஷ் அவர்கள் தனது ஆதரவை கொடுக்கிறார். அந்த விளையாட்டில் இருவரும் இணைந்து விளையாடும் போது, தொடர்ந்து விளையாட முடியாததால் சுரேஷிடம் மன்னிப்பு கேட்டு கண் கலங்குக்கிறார் கேபி. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025