வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் சுல்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு கலைகளுடன் சூர்யா பழகி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்குகிறது அல்லது அடுத்த வாரம் தொடங்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, வாடிவாசல் படத்தில் சூர்யாவிற்கு அண்ணனாக இயக்குனர் அமீர் சுல்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் அமீர் சுல்தான். மேலும், வாடிவாசல் படத்தில் அவர் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…