மறைந்த சுஷாந்த் சிங்கின் “Dil Bechaara’ படத்தினை ஒரே நாளில் 95மில்லியன் பேர் பார்த்து உலக சாதனை செய்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் . இந்த படம் ஹாலிவுட் படமான “The Fault in our Stars”என்பதின் ரீமேக்காகும்.இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களும் , டிரைலரும் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்தனர் . தற்போது பலர் ஓடிடியில் படத்தை கண்டு கழித்து வருகின்றனர்.ஒரே நாளில் இந்த படத்தை 95மில்லியன் பேர் பார்த்து உலத சாதனை செய்துள்ளது.அதாவது வசூல் அளவில் ஒப்பிடுகையில் ஒரே நாளில் 2000ஆயிரம் கோடி வரை வசூல் செய்து உலக சாதனை செய்துள்ளது.ஆனால் அவரது படத்தை காண தான் அவர் உயிருடன் இல்லையே என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…