ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசாங்கத்தில் ஆண்களை மட்டுமே துணை அமைச்சர்களாக நியமித்து அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த செய்தி மாநாட்டில் துணை அமைச்சர்கள் பட்டியலை இன்று அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அனைவரும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் பெயரை இதில் குறிப்பிடவில்லை.
துவக்கத்தில் தலிபான்கள் பெண்கள் உரிமைகளை நிலைநிறுத்துவதாக வாக்குறுதிகள் தந்த நிலையில், தற்போது அவர்கள் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை மறுத்து வருகிறார்கள். தற்போது இந்த துணை அமைச்சர்கள் பட்டியலில் ஒரு பெண் பெயர் கூட இல்லை என்பது சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் வெளியிட்டுள்ள இந்த தற்போதைய அமைச்சரவையை ஒரு இடைக்கால அரசாங்கமாகவே வடிவமைத்துள்ளனர். இதில் மாற்றம் ஏற்பட சாத்தியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…