Tag: Deputy Minister

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில், ஆண் துணை அமைச்சர்கள் நியமிப்பு..!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசாங்கத்தில் ஆண்களை மட்டுமே துணை அமைச்சர்களாக நியமித்து அறிவித்துள்ளனர்.   ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த செய்தி மாநாட்டில் துணை அமைச்சர்கள் பட்டியலை இன்று அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அனைவரும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் பெயரை இதில் குறிப்பிடவில்லை. துவக்கத்தில் தலிபான்கள் பெண்கள் உரிமைகளை நிலைநிறுத்துவதாக வாக்குறுதிகள் தந்த நிலையில், தற்போது அவர்கள் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை மறுத்து வருகிறார்கள். தற்போது இந்த துணை அமைச்சர்கள் பட்டியலில் […]

#Afghanistan 3 Min Read
Default Image