தமன்னாவா இது? சகோதரனுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமன்னா!

நடிகை தமன்னா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது சகோதரனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது லாக் டவுன் நாட்களில் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025