இந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று ரியல்மி ஆகும். இந்த ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில்,
5 எம்.பி. செல்ஃபி கேமரா 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மைக்ரோ யு.எஸ்.பி. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 10 வாட் சார்ஜிங். 6.52 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
டூயல் சிம் ஸ்லாட்
ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 10
3 ஜி.பி. LPDDR4x ரேம், 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி
4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் கொண்டிருக்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே,மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ரியல்மி யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிளேசிங் ரெட் மற்றும் ஃபுரோசென் புளூ நிறங்களில் கிடைக்கிறது . இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…