வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா…! அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Published by
லீனா

தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர். 

இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் அண்டிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.  படத்திற்கு யுவன்  சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையுலகமே ஸ்தம்பித்திருந்தது. சமீப காலமாக தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், அஜித் ரசிகர் கடந்த சில காலமாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர்.  ஆனால், எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…

35 minutes ago

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…

57 minutes ago

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…

2 hours ago

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…

2 hours ago

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

13 hours ago