தல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.
இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் அஜித் கார் பந்தைய வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாதி முழுவதும் முழுக்க முழுக்க கார் பந்தயத்தை மையமாக வைத்துதான் படம் நகருமாம். இந்த தகவல் ரசிகர்களை வெகுவாக கர்வர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…