சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நேற்று அறிவித்தது.
அதற்க்கு சில மாதங்களுக்கு முன்னரே, சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது. இதனால், எந்த படத்தினை சிவா இயக்க உள்ளார் என கேள்வி எழுந்தது.
இதில் ஜெயித்துள்ளது சூப்பர் ஸ்டார் தான். வரும் டிசம்பர் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினியை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். அந்த பட ஷூட்டிங்கை முடித்துவிட்டுத்தான் சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்குவார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…