தற்பொழுது தளபதி விஜய் நடித்துள்ள படம், பிகில். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகையான மாளவிகா மோகனன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக படக்குழு அங்கிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர், 2013 ஆம் ஆண்டு மலையாத்தில் வெளிவந்த பட்டம் ரோல் என்ற படம் மூலம் அறிமுகமானார்.
தமிழில் பேட்ட படத்தில் நடித்து வந்த மாளவிகா மோகனன், தற்பொழுது தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இவர், தளபதி 64 படத்தில் நடிகர் விஜயுடன் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், படத்தின் இயக்குனருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…