தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதற்கு அடுத்ததாக மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.
இப்படம், முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களோடு உருவாக உள்ளதாம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சத்யா சூரியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஸ்டண்ட் சில்வா இப்படத்திற்கு சண்டை காட்சிகள் வடிவமைக்க உள்ளார். இப்படத்தை XP என்ற பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் 2020 கோடை விடுமுறை வெளியாக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…