சம்யுக்தவுக்கு ஆதரவளித்த ஐஸ்வர்யாவுக்கு டுவிட்டரில் ரசிகர்கள் அதுவும் உன்ன மாதிரி ஒரு லூசு தான், அவள் ஓவர் சீன் என கமெண்ட் செய்கின்றனர்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் தமிழ் திரைப்பட நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகையும், தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளரும் தான் ஐஸ்வர்யா தத்தா. இவர் அந்த நிகழ்ச்சியில் பல சண்டைகள் விவாதங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயமானார். இரண்டாவது இடத்தையும் பெற்றார். இந்நிலையில், தற்பொழுது நடைபெறும் நான்காவது சீசனில் கலந்துகொண்டுள்ள சம்யுக்தா, பெண்ணியம் பேசிவிட்டு அதன் பின் பெண்களை அவதூறாக பேசும் பாலாஜிக்கு அதிகம் ஆதரவு தருவதாலும், மக்களால் சற்று வெறுக்கப்படுகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சம்யுக்தாவுக்கு ஆதரவு தருவது போல பதிவிட்டுள்ள ஒரு பதிவுக்கு, அதுவும் உன்னை போன்ற ஒரு லூசு தான் எனவும், ஒன்சைடாக விளையாடுபவர் சம்யுக்தா எனவும், பேய்களின் ராணி தனது கூட்டாளிக்கு சாதகமாக பேசுவதாகவும் தேவையற்ற கமெண்ட்களை அள்ளி தெளித்துள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…