அதுவும் உன்ன மாதிரி ஒரு லூசு தான் – சம்யுக்தவுக்கு ஆதரவளித்த ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் கொடுக்கும் பதில்!சம்யுக்தவுக்கு ஆதரவளித்த ஐஸ்வர்யாவுக்கு டுவிட்டரில் ரசிகர்கள் அதுவும் உன்ன மாதிரி ஒரு லூசு தான், அவள் ஓவர் சீன் என கமெண்ட் செய்கின்றனர்.