படுக்கை அறை காட்சியில் நடித்தது தவறாகப் போய்விட்டது பிரபல நடிகை பேட்டி

நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் வட சென்னை திரை படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் இணையதளத்தில் லீக் ஆனது.
இது குறித்து பேட்டியளித்த ஆண்ட்ரியா, வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளை மிக நெருக்கமாக நடித்தது தவறாகப் போய்விட்டது. அதன்பிறகு படுக்கை அறை காட்சியில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025