தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சூர்யா இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” திரைப்படத்தில் நடித்து கடந்த வெள்ளிகிழமை வெளியானது.
இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்து உள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாக காப்பான் புது சாதனை படைத்து உள்ளது.
பொங்கல் முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினி நடித்த “பேட்ட ” திரைப்படத்தின் வசூலை காப்பான் முறியடித்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வெள்ளிகிழமை வெளியான காப்பான் திரைப்படம் .முதல் நாள் ரூ.2.2 கோடி வசூல் செய்தது.
இதற்கு முன் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் முதல் நாளில் ரூ.2.1 கோடி வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், இசைஞானி இளையராஜா…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர்…