இத்தாலியில் முன்பைவிட நேற்று உயிரிழப்பின் எண்ணிக்கை 431 ஆக குறைவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலியில் பரவி கொத்துக்கொத்தாக உயிரை கொன்று வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது. இதனால் அந்நாட்டு பிரதமர் இங்கு சவப்பெட்டிகள் இல்லை, புதைப்பதற்கு இடமில்லை என்று கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார். அந்த அளவுக்கு கொரோனா அந்நாட்டை ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையில் இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது. 

உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,899 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,56,363 ஆகவும் உள்ளது. இத்தாலியில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவரச சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டமும் படிப்படியாக குறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

15 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago