இத்தாலியில் முன்பைவிட நேற்று உயிரிழப்பின் எண்ணிக்கை 431 ஆக குறைவு.!இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது.