சிரியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர், தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இட்லிப் எனும் மாநிலத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரின் 4 வயது மகள், குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டு பயந்துள்ளார். இதனை கண்ட அவரின் தந்தை, மகளின் பயத்தை போக்க ஒரு புதிய வழியை கூறினார்.
அதாவது, குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் சிரிக்க வேண்டும் என கூறினார். அதைஎபோலாவே, ஒவ்வொரு வாட்டியும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் அந்த குழந்தை சிரிக்கும். மனதை உளுவைக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் கண்களை கலங்க வைத்தது.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…