அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் தொடங்கியது.
தேர்தலுக்கு முன்னதாக அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 விவாதங்கள் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு முதல் விவாதம் ஓஹியோவில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் ஆரம்பமே அனல் பறக்கும் விமர்சனங்களை எல்லாம் ஜோ பிடன் முன்வைத்தார். டிரம்பின் தவறான கையாளும் திறனால் அமெரிக்காவில் 2.05 லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டனர் என்றும் இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள முடியாமல் போராடுகிறார்கள் என்று விளாசினார் ஜோபிடன்.
கொரோனா வைரஸ் குறித்து ஜோ பிடன், டிரம்பை விமர்சித்து வந்தார். அப்போது அவர் கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தினால் கொரோனா வராது என்று டிரம்ப் ஒரு முறைகூறியிருந்ததை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதற்கு டிரம்ப் அதை நான் கேலிக்காகத்தான் சொன்னேன் என்று மறுமொழி கூறிய நிலையில் நீங்கள் டெலாவேர் மாகாணத்துக்கு செல்லுங்கள். ஆனால் நீங்கள் படித்த கல்லூரியின் பெயரை மறந்துவிட்டீர்கள். இனி ஸ்மார்ட் என்ற வார்த்தையை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள் என டிரம்பும் பதிலுக்கு பதில் விமர்சித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…