கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய நிலையில் இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி உகாரில் உள்ள மருத்துவமனையில் பணி புரியக்கூடிய ஐ என்ற ஒரு பெண் டாக்டருக்கு கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்பட்ட ஒரு நோயாளியின் ரிப்போர்ட் கிடைத்தது.
இந்த டாக்டர் அதை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் இதை கண்ட மற்றொரு டாக்டரான லி வென் லியாங் இயங்குகின்ற ஒரு டாக்டருக்கு தகவலை தெரிவித்துள்ளார். அதன் பின்பு இது குறித்த தகவலை ஊடகத்திற்கும் அறிவித்துள்ளார். இவர் அதனைத் தொடர்ந்து மூன்று மருத்துவர்கள் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளார்.
இந்நிலையில், இந்த ஐ எனும் பெண் டாக்டர் தான் இந்த கொரோனா வைரஸை கண்டறிந்த முதல் டாக்டராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் இதற்குப் பின்பு இந்த டாக்டர் மாயமாகியுள்ளார். அவருடன் பணியாற்றிய 3 டாக்டர்கள் பலியாகிவிட்ட நிலையில் இவர் மாயம் ஆகியதால் உகாமின் மையப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…