அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…