தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வன்..?

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும்
சமீபத்தில் தனி ஒருவன் திரைப்படத்தின் செக்கன்ட் பார்ட் எடுக்க முடிவு செய்துள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்தனர். மேலும் இதனையடுத்து அதற்கான 90% பணிகள் முடிந்து விட்டதாகவும் , தான் கமிட்டாகியுள்ள அனைத்து படங்களையும் முடித்து விட்டு தனி ஒருவன் – 2ல் கவனம் செலுத்த போவதாகவும் ஜெயம் ரவி கூறியிருந்தார்.
இந்நிலையில் தனி ஒருவன் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா விரைவில் தனி ஒருவன் – 2 குறித்த அப்டேட் வெளிவரும் அண்மையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார், இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025