டான் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி முதல் சென்னையில் மீண்டும் தொடங்க உள்ளது.
நடிகர் சிவகார்த்தியன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமும் ரிலிஸுக்கு தயாராகவுள்ளது.
இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள்.
படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதித்ததையடுத்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி முதல் சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விரைவில் படத்திற்கான அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…