உலகிலேயே மிக விலை உயர்ந்த 11 கோடி மதிப்பிலான வைரக்கல் பதித்த இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் அடிப்படை பாதுகாப்பு உபகரணமாக மக்கள் பயன் படுத்துவது மாஸ்க் தான். இதை சிலர் தங்களது வசதிக்கேற்ப ஐந்து ரூபாயிலிருந்து 5 லட்சம் வரையில் வாங்கி உபயோகப் படுத்திக் கொண்டுதான் உள்ளனர். இந் நிலையில் அண்மையில் கூட தங்கத்தில் மாஸ்க் செய்த ஒரு தங்க வியாபாரி குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. தற்போது சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கக்கூடிய கோடீஸ்வரர் ஒருவர் உலகிலேயே மிக அதிக விலையிலான மாஸ்க் அணிய வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்ரேலில் வைர மாஸ்க்குக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
இந்த மாஸ்க் 18 கேரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு, 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்ட N 99 பில்டர் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை ஓர்னா அண்ட் இசாக் லெவி எனும் நகைக்கடை காரர் செய்து வருகிறார். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகை கடைக்காரர் கூறும் போது, பணம் எல்லாத்தையும் கொடுத்து விடாது. இது போன்று வித்தியாசமாக மாஸ்க் அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம். அவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…