நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் ராகவா விக்னேஷ் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சென்று உள்ளார் . அப்போது ரஜினிகாந்த்தை சந்தித்த ராகவா விக்னேஷ் மனைவி ஜெகதீஸ்வரி தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து வளையல் அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.
உடனே ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்து உள்ளார்.இந்த சம்பவம் அங்கு இருந்த ரசிகர்கள் உட்பட படக்குழுவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…