சாக்ஷி அகர்வால்காலையில் எழுந்ததும் மேக்கப்பில்லாமல் கியூட்டான சிரிப்புடன் கையில் வெள்ளை பூக்களுடன் கூடிய அழகான புகைப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாக்ஷி அகர்வால்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. தற்போது காலையில் எழுந்ததும் மேக்கப்பில்லாமல் கியூட்டான சிரிப்புடன் கையில் வெள்ளை பூக்களுடன் கூடிய அழகான புகைப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் நீங்களும் நானும், நேரங்கள் முடிவற்றது, நீங்கள் எல்லோரும் எனக்கு கொடுத்த அன்புக்கும், பாசத்துக்கும் வணங்குகிறேன். இந்த கடினமான நேரத்தில் வலுவாக நிற்பதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அழகான வெள்ளை கேமல்லியா மலர்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…