சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்துக்கான ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களது இயக்கத்தில் நடிகர் சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், அனகா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் தமிழ் திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, KJR ஸ்டுடியோ தயாரித்து வழங்குகிறது.
காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…