சின்ன வெங்காயத்தில் புரதச்சத்து, தாது உப்புகள் வைட்டமின்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன இந்த வெங்காயத்தை பலநாடுகளில் மருந்து பொருளாக சாப்பிட்டு வருகிறார்கள்.ஆனால் நம்ம இதை வேண்டாம் என்று அதை ஒதுக்குகிறோம்.
புகைப்பிடிப்பவர்கள் கல்லிரலில் இருக்கும் பித்தங்கள் அதிகமாக சுரந்தால் அந்த சின்ன வெங்காயம் இந்த பித்த சுரப்பை கட்டுப்படுத்துகிறது அடுத்தது சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு குடித்துவந்தால் நுரையீரல் சுத்தமாகும்
தினமும் பெண்கள் 3 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்,வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல்,கண் நோய் போன்ற நோய்களிலிருந்து இந்த சின்ன வெங்காயம் குணமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் முகத்தில் பருக்கள இருந்தால் இந்த வெங்காயத்தை தேய்த்துவந்தால் முகப்பரு நீங்கும். மேலும் படை தேமல் இருந்தால் வெங்காயத்தின் சாரை அதன்மேல் விடுவதால் அது மறைந்துவிடும்.
இந்த சின்ன வெங்காயம் உடல் சூட்டை குறைக்கும் பழைய சாதத்தில் மோர் விட்டு சின்ன வெங்காயத்தை அதில் போட்டு சாப்பிட்டால்உடலின் வெப்பம் தணியும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் சிறுநீர் பையில் யூரிக் அமிலம் அதிகமாக சேர்ந்தால் சிறுநீர் கற்கள் தோன்றும் இதை இந்த சின்ன வெங்காயம் தடுக்கிறது. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடலை சுத்தமாக்குகிறது சின்ன வெங்காயத்தை வதக்கி தேன் சேர்த்து இரவில் சாப்பிட்டு அதன் பிறகு பால் குடித்தாள் அண்மை பிரச்சனை வராது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…