ஐ பட நடிகையான எமி ஜாக்சனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
எமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், இவருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. வழக்கமாக மகனுடன் உள்ள அழகான புகைப்படங்களையும், ஸ்டைலிஷ் புகைப்படங்களை யும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி மிகுந்த ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…