தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்தை பொறுத்தவரையில், அவருக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர்களை பொறுத்தவரையில் இணையத்தில் பல விதங்களில் அஜித்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில், தல ரசிகர்கள் இந்த மண்ணுக்கு சொந்த காரனே அவன் தான்டா, இந்த மண்ணை ஆள வேண்டியவன் என்ற ரஜினி பட வசனங்களை வைத்து வீடியோ ஒன்றை உருவாகி ட்விட்டர் போன்ற சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…