கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திகை மாதம் சபரி மலை சீசன் தொடங்க இருக்கிறது.இந்நிலையில் சபரி மலை பயணம் குறித்து மூன்று விதமான முன்பதிவுகள் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அந்த முன்பதிவு ஒரு விதமான முன்பதிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.”சபரி மலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இரங்கி ,பின்னர் கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என்று கடந்த சீசனில் அறிவிக்க பட்டிருந்தது.
தற்போது கேரள நீதிமன்றத்தில் புதிய உத்தரவு படி பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம் என்றும் இதனால் பயணம்,முன்பதிவு வழிபாடு முதலியவைகளை ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ய பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…