திருப்பதி ஆன்லைன் முன்பதிவு துவக்கம்.!

Published by
பால முருகன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய இணையதள வெப்சைட் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்கள் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நேற்றிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி வழங்கியது , இன்று தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப் படுவார்கள், நாளை மற்றும் 11ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஏழுமலையான் கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி நேற்று ஒரு மணி நேரத்தில் 1800 க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர் கொரனோ வைரஸ் பரவலை தடுப்பதற்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக் கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேலும் ஒரு சில நிபந்தனைகளுடன் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் அனுமதித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது , இந்த நிலையில் நேற்று அதிகாலை 3மணி சுப்ராபாதம் நடைபெற்றது தொடர்ந்து ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது என்ன பின்னர் காலை 5 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.  முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்த படி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர் அப்போதைய தீர்த்தம்  சிறிய லட்டுகள் வழங்கப்படவில்லை .

கைகளைக் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு உண்டியல் காணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டனர் .மேலும் முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் 6000 பேர் நேற்று இன்றும் அனுமபதிக்கப்படுகின்றனர்.  மேலும் நாளை புதன்கிழமை திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அனுமதிக் கப்பட்டுள்ளனர் 16ம் தேதி முதல் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம் இதற்காக நேற்று காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்கள் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதற்கான ஆன்லைன் முன்பதிவு  தொடங்கியது.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

54 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago