இன்றைய (03.03.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம்: இன்று உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்று உங்கள் முயற்சியில் தடைகள் காணப்படும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். தொடை வலி ஏற்படும்.

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படும்.

சிம்மம்:  இன்றைய தினம் உங்களுக்கு வெற்றியான தினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நட்போடு பழகுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். அமைதியாக இருக்க வேண்டும்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். அதிக தலைவலி ஏற்படலாம்.

மீனம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

Recent Posts

WTC Final : தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் மார்க்ராம்! சதம் விளாசி படைத்த சாதனைகள்!

WTC Final : தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் மார்க்ராம்! சதம் விளாசி படைத்த சாதனைகள்!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

14 minutes ago

அகமதாபாத் விமான விபத்து : பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு!

அகமதாபாத் : 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான…

60 minutes ago

“அயோ முடியல சீக்கிரம் வாங்க”..விரலில் பட்ட பந்து வலியால் துடித்த ஸ்டீவ் ஸ்மித்!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

14 hours ago

“ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்”..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!

அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்…

15 hours ago

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 2 நாளுக்கு ரெட் அலர்ட்!

நீலகிரி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்…

16 hours ago

“நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில்…

16 hours ago